![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்?
| ||||
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்?
| ||||
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்?
| ||||
நீங்கள் யாரை பார்த்தீர்கள்?
| ||||
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்?
| ||||
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்?
| ||||
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்?
| ||||
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்?
| ||||
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்?
| ||||
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்?
| ||||
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்?
| ||||
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்?
| ||||
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?
| ||||
நீங்கள் எங்கு போனீர்கள்?
| ||||
நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
| ||||
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்?
| ||||
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்?
| ||||
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்?
| ||||